புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம், 'லிவா' என்ற சிறிய வகை பெட்ரோல் காரை அறிமுகம் செய்துள்ளது.இந்நிறுவனத்தின், இரண்டாவது கார் தொழிற்சாலை, 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நிறுவனத்தின், 'எடியோஸ்', கார் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 70,000 என்ற அளவில் உள்ளது. விரிவாக்கத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு 1.20 லட்சமாக அதிகரிக்கும். இந்நிறுவனம், கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, கூட்டு திட்டத்தில் இந்தியாவில் களமிறங்கியது.தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய வகை காரான 'லிவா' பெட்ரோலில் இயங்கக் கூடியது. இவ்வகை கார்களின் விற்பனை விலை, 3.99 லட்சம் ரூபாயிலிருந்து 5.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நாககாவா தெரிவித்தார்
Labels:
sakhsen
டொயோட்டா கிர்லோஸ்கர்'லிவா' பெட்ரோல் கார் அறிமுகம்
sakhsen
Monday, 3 October 2011
4 comments:
-
pleasant work! Your mail is an excellent demonstration of why I hold coming back to read your very good value content that is eternally updated.
by Home work Assignments provider
-
I am happy to find your distinguished way of writing the post.
by ACC 205 Week 1 provider
-
I'm actually here to appreciate that you are a good blogger!!!
by BCOM 275 Entire Course Provider
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம், 'லிவா' என்ற சிறிய வகை பெட்ரோல் காரை அறிமுகம் செய்துள்ளது.இந்நிறுவனத்தின், இரண்டாவது ...
-
புதுடெல்லி,ஜூலை 25: மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கான சதித் திட்டம் நேபாளத்தில் தீட்டப்பட்டதை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்...
-
If you're looking for something hot to warm up our dull summer then wearing a sexy red dress is just what the doctor ordered... Perfe...
-
டெல்லி, ஜூலை 28: லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து பிரதமர் மட்ட...
-
திருச்சி, ஜூலை 28: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில மோசடிப் புகார் ஒன்று திருச்சியில் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்டது. கே.என்.நேரு...
-
சென்னை, ஜூலை 26: வீட்டுமனை ஒதுக்கியது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தப்பட்டதை அடுத்து, ஆதாரங்களின் அடிப்படையில் ஜாப...
-
சென்னை, ஜூலை 21: பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை ...
-
சென்னை, ஜூலை 25: மே 22-ந்தேதி கூடிய புதிய அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பது என்றும், பழைய பாடத்திட்டத்தை தொ...
-
The Little Rock Fashion Week growing in America and the fashion week will be held July in downtown Little Rock. This fashion week will show...
-
சென்னை, ஜூலை 26:சமச்சீர் கல்வியை எதிர்த்து போராட்ட அறிவிப்புகள் வெளியாகிவரும் நிலையில் “மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்களே, கட்டுப்படுத்த வே...
Advertise here
Advertise here




I’ll definitely digg it and personally recommend to my friends. I am confident they will be benefited from this website....by MGT 521 Week 3 provider